திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்
இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமக் கோயில்கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயில். இக்கோயில் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு அண்மையில் நாற்சந்தியைப் பார்த்தவண்ணம் மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றது.
Read article